Privacy Policy

The purpose of this group

Facilitating free access to allowances for persons with disabilities.

Only able-bodied persons and healthy persons who come forward to marry them can register for it.

By us we are sure to conduct the wedding of the married couple in a beautiful manner.

Through us, the married couples are sure to buy the things they need for their life.

Encouraging all people to marry people with disabilities.

Conducting live bride meeting program for transgenders in each district.

Prepare short speeches by religious scholars and community leaders and disseminate them on social media.

Placing these advertisements in Islamic monthly weekly magazines.

தனியுரிமை கொள்கை

இந்த குழுமத்தின் நோக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமான முறையில் வரன்கள் கிடைக்க வழிவகை செய்தல்.

மாற்றுதிறனாளிகளும் அவர்களை மணம்முடிக்க முன்வரும் ஆரோக்கியமானவர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும்.

நம் மூலம் நிச்சயமாகும் திருமண தம்பதிகளின் திருமணத்தை அழகிய முறையில் நடத்தி வைத்தல்.

நம் மூலம் நிச்சயமாகும் திருமண தம்பதிகளுக்கு அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுத்தல்.

மாற்றுத்திறன் உள்ளவர்களை திருமணம் செய்ய அனைத்து மக்களையும் ஊக்குவித்தல்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுதிறனாளிகளுக்காக நேரடி மணமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துதல்.

மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்களை வைத்து சிறிய உரை தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்புதல்.

இஸ்லாமிய மாத வார இதழ்களில் இந்த விளம்பரங்களை போட செய்தல்.